அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்கள் குறித்த பல்வேறு மனதை உருக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் குஜராத்தை சேர்ந்த அர்ஜுன் பாய் என்பவரின் மரணம் அனைவரது மனதையும் வேதனையடைய செய்துள்ளது. லண்டனில் அர்ஜுன், மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் மனைவி உயிரிழந்தார். சொந்த மண்ணில் இறுதிச்சடங்கிற்காக அவர் வந்தார். பின்னர் லண்டனுக்கு திரும்பிய போது தான் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.
நன்றி: PTTV