விமான விபத்து - குலை நடுங்க வைக்கும் கோர காட்சிகள்

அகமதாபாத் விமான விபத்தின் கோர காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 274 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், கட்டிடத்தின் மீது விழுந்து விமானம் நொறுங்கிய பின் உயிரை காப்பாற்றிக் கொள்ள பயணிகளும், அந்த கட்டிடத்தில் இருந்தவர்களும் தீப்பிழம்பில் இருந்து குதித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி