அகமதாபாத் விமான விபத்தை அடுத்து பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து தொடர்பாக அவசர உதவிகளுக்கு 1800 5691 444 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. 011-2461 0843 மற்றும் 96503 91859 என்ற அவசர எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 020 7008 5000 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.