விமான விபத்து.. 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநில சுகாதாரத்துறை செயலாளர் தனஞ்சய் அளித்த பேட்டியில், "50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களை அடையாளம் காண உறவினர்களை வரவழைக்கப்பட்டுள்ளனர். அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.

தொடர்புடைய செய்தி