CSK அணியிலிருந்து 6 வீரர்களை வெளியேற்ற திட்டம்?

2026 IPL போட்டிக்கான தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை போட்டியில் பங்கேற்கும் அணிகள் விரைவில் வெளியிட உள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இருந்து 6 வீரர்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கான்வே, ஜடேஜா, திரிபாதி, ஹூடா, ராமகிருஷ்ண கோஷ், குர்ஜப்னீத் உள்ளிட்டோர் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, சஞ்சு சாம்சனை டிரேட் மூலம் வாங்க சி.எஸ்.கே. திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி