அனைத்து ரேஷன் பயனர்களுக்கும் ரூ.2,000 வழங்க திட்டம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களுக்கு ரூ.5000 வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதில், கோடைக்கால சிறப்பு தொகையான ரூ.2000 வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பணம் அனைத்து ரேஷன் பயனர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து ரேஷன் பயனர்களுக்கும் ரூ.2000 வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி