சிந்து நதி நீரை முழுமையாக தடுத்து நிறுத்த திட்டம்

பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை முழுமையாகத் தடுத்து, அதை இந்திய விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் வி. சோமண்ணா தெரிவித்துள்ளார். ஜம்மு–காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அணைகள் கட்டி, உபரி நீரை மடைமாற்றி இந்தியப் பகுதிகளுக்கு பயன்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி