"ரூ.1,73,445 கோடி கடன் வாங்க திட்டம்".. நிதியமைச்சர் மரிய வில்சன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.5) நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, இந்திய அரசு நிர்ணயித்துள்ள ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில், 2026-27 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு ரூ.1,73,445 கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். அதேநேரத்தில், ஏற்கனவே பெறப்பட்ட கடன்களில் ரூ.51,971 கோடியை திருப்பிச் செலுத்தவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், மாநிலத்தின் நிதி மேலாண்மை திட்டமிட்ட வகையில் தொடரும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி