சீன நிறுவனங்கள் அரசு டெண்டர்களில் பங்கேற்பதை அனுமதிக்க திட்டம்

அரசு டெண்டர்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 கல்வான் மோதலுக்குப் பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், சீன உதிரி பாகங்கள், தொழில்நுட்பக் கருவிகளின் தட்டுப்பாட்டால் பல்வேறு திட்டங்களும் முடங்கியுள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி