வரத்து குறைவால் அன்னாசிபழம் விலை உயர்வு

தமிழகத்தில் ஓசூர், கொல்லிமலை, பெங்களூரு, கேரளா போன்ற இடங்களில் அன்னாசிபழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்துக்கு கொல்லிமலை, கேரளாவில் இருந்து அன்னாசிபழத்தை வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். தற்போது அன்னாசிபழம் வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.55 வரை விற்ற அன்னாசிபழம் நேற்று ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லரை வியாபாரிகள் கிலோ ரூ.60-க்கு வாங்கி வெளிப்பகுதிகளில் ரூ.70 வரை விற்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி