ஆபரேசன் சிந்தூரில் பணியாற்றிய விமானி பலி.. தந்தை உருக்கம்

அசாமில் உள்ள கர்பி அங்லாங் மாவட்டத்தின் போகாஜன் துணைப் பிரிவில் உள்ள இங்லாங் எகோபி மலையில் நேற்று (மார்ச் 5) மாலை இந்திய விமானப்படை (IAF) போர் விமானம் சுகோய்-30MKI விபத்துக்குள்ளானது. இதில் ஸ்க்வாட்ரான் லீடர் அனுஜ் மற்றும் ஃப்ளைட் லெப்டினன்ட் பர்வேஷ் துராக்கர் ஆகிய இரண்டு விமான வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூரில் பர்வேஷ் பணியாற்றினார். நாட்டிற்காக மகன் ஆற்றிய சேவை, அர்ப்பணிப்பு குறித்து விமானி பர்வேஷின் தந்தை உருக்கமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி