விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் புறாக்கள்

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்தாலும், திசை மாறாமல் தனது இருப்பிடத்திற்கு திரும்பும் அபூர்வமான 'ஹோமிங்' திறனை புறாக்கள் கொண்டுள்ளன. இவை பூமியின் காந்தப்புலத்தை உணரும் ஆற்றல் கொண்டிருப்பதோடு, மனிதர்களை போலவே கண்ணாடியில் தங்கள் உருவத்தை அடையாளம் காணும் அறிவுத்திறன் பெற்றவை. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி பரிமாற்றத்திற்காக மனிதர்களால் இந்த பறவைகள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி