நைட் ஷிப்ட் வேலை செய்வதால் ஏற்படும் உடல் மாற்றங்கள்

நைட் ஷிப்ட் வேலை செய்வதால் உடலின் இயற்கை தூக்க சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் தூக்கமின்மை, மன அழுத்தம், தலைவலி, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். நீண்ட காலம் நைட் ஷிப்ட் செய்தால் இதய நோய், நீரிழிவு, உடல் எடை அதிகரிப்பு போன்ற ஆபத்துகளும் அதிகரிக்கும். மேலும் கவனம் குறைவதால் வேலை மற்றும் விபத்து அபாயமும் அதிகமாகும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, செரிமான பிரச்னைகளும் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி