* உங்கள் போன் எவ்வளவு ஸ்டோரேஜ் உறுதியளித்தாலும், அதில் கூடுதல் மெமரி கார்டை பேக்கப்பாக வைத்திருப்பது நல்லது.
*குறைவாகப் பயன்படுத்தப்பட்ட அல்லது தேவையற்ற செயலிகளை நீக்கவும்.
* Google Photos அல்லது Dropbox போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் சேவையைப் பயன்படுத்தி படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி எடுக்கவும். மேலும் போனில் உள்ள கூகுள் பைல்ஸ் செயலியை தேர்ந்தெடுத்து தேவையில்லாத பெரிய கோப்புகளை நீக்கவும்.
* பாடல்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கவும். பதிலாக Spotify அல்லது Gana போன்ற செயலிகள் மூலம் கேட்க முயற்சிக்கவும். இது மொபைலில் சிறிது சேமிப்பிடத்தை வழங்கும்.
* WhatsApp சென்று Settings சென்று Storage என்பதில் கிளிக் செய்திடவும். தேவையற்ற சாட்டிங் மற்றும் குழு மீடியாவை கண்டுபிடித்து நீக்கவும்.