பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்

EPFO, PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான கோரிக்கைகளை தானாகவே தீர்த்து வைக்கும் (Auto-settlement) புதிய வழிமுறையை தயாரித்து வருகிறது. ஊழியர்கள் தங்களின் வேலைகளை மாற்றும்போது, அவர்களின் பிஎஃப் கணக்கு மற்றும் பணம் தானாகவே புதிய கணக்கிற்கு மாற்றப்படும் வசதியும் இதில் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 7 கோடிக்கும் அதிகமான பிஎஃப் உறுப்பினர்கள் எவ்வித தாமதமுமின்றி, மிக விரைவாகவும் எளிமையாகவும் தங்களின் பண பலன்களை பெற முடியும் என்று மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி