உலகளவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர வாய்ப்பு

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 30% பங்களிக்கும் முக்கிய வணிக பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே அமைந்துள்ள இந்த நீர்வழிப்பாதை முடக்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் விலை மிக அதிகளவில் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி