தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு லிட்டர் ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், இன்று 24 காசுகள் உயர்ந்து ரூ.108.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று லிட்டருக்கு ரூ.99.55-க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் விலை, இன்று 23 காசுகள் அதிகரித்து ரூ.99.78-ஐ எட்டியுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: பாலிமர்