கடந்த 2 வாரங்களில் பெட்ரோல் விலை ரூ.7.2, டீசல் விலை ரூ.7.38 உயர்வு

கடந்த 2 வாரங்களில் பெட்ரோல் விலை ரூ.7.20, டீசல் விலை ரூ.7.38 உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அடுத்தடுத்து உயரும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு, தற்போது 4-வது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி