பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு... முதன் முதலாக அவசரநிலையை அறிவித்த பிலிப்பைன்ஸ்

ஈரான், அமெரிக்கா -இஸ்ரேல் போர் 4 ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த போரினால் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முற்றிலும் மூடியுள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஓராண்டு காலத்திற்கு தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளார். இதனால், உலகில் முதன்முதலாக தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்த நாடாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது.

தொடர்புடைய செய்தி