அதே போல், எரிவாயு சிலிண்டர் விலையிலும் எவ்வித மாற்றமும் இல்லை. சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50-க்கும், வணிக ரீதியிலான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.1,937-க்கும் விற்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்