அதே போல், சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50-க்கும், வணிக ரீதியிலான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.1,809.50-க்கு விற்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்