பெட்ரோல், டீசல் விலை ரூ.28 வரை உயர வாய்ப்பு

சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் ரூ.103.67-க்கும், டீசல் ரூ.95.25-க்கும் விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் பேரல் $107 ஆக உள்ளதால் தினமும் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பேரல் விலை $120 ஆக உயர்ந்தால், எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயரக்கூடும் என கோடக் நிறுவனம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி