இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு

அமெரிக்கா, ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியால், ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாட்டின் கப்பல்களும் செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 95 டாலராக சரிந்துள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்தியா முழுவதும், Shell India நிறுவனம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 7.41 உயர்த்தி, லிட்டர் ரூ. 119.85 எனவும், டீசல் ரூ.123.52 எனவும் நிர்ணயக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி