தேர்தல் முடிந்த கையோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரூ.3 வரை விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (மே 15) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.65-க்கும், டீசல் ரூ.95.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால், மத்திய அரசு திடீர் விலை உயர்வை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி