பெட்ரோல், டீசல் விலை உயர்வு..? மத்திய அரசு விளக்கம்

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்ந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மேலும், “ஈரானுக்கு எதிரான போருக்கு பின் எண்ணெய் விலை குறையும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில், “இந்தியாவில் 4 வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் 25 நாட்களுக்கான பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது” என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ‘உடனடியாக பெட்ரோல்-டீசல் விலையை ஏற்றுவது குறித்து திட்டம் ஏதும் இல்லை’ எனவும் விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி