பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை - கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் மோடிக்கும் அவரது அரசுக்கும் தொலைநோக்கு பார்வை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்துப் பேசிய அவர், தேர்தல் முடிந்த பிறகு மக்கள் மீது சுமையை ஏற்றி, அனைத்து பொருட்களின் விலைகளையும் பாஜக அரசு உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டார். இதன் மூலம், தற்போதைய அரசுக்கு எதிர்கால திட்டமிடலோ அல்லது தொலைநோக்கு பார்வையோ இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி