தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ராமதாஸ் கண்டனம்

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லையில் காவல் நிலையம் மற்றும் சோதனை சாவடி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, இது காவல்துறைக்கு சவால் விடுப்பதாகவும், இதுபோன்ற கலாச்சாரத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி