மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும் ஒரு சூழல், தற்போது வாஷிம், பர்ர்பனி மற்றும் புல்டானா ஆகிய நகரங்களில் நிலவி வருகிறது. இந்த இடங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் 'எரிபொருள் இருப்பு இல்லை' (No Stock) என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வாஷிம் நகரில், எரிபொருள் நிலையங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர். இந்தச் சூழல் தமிழ்நாட்டிலும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி