பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 83 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 உயர்த்தியிருந்தன. 4 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் ரூ.104.49 (82 பைசா உயர்வு), டீசல் ரூ.96.11 (86 பைசா உயர்வு)

நன்றி: News18

தொடர்புடைய செய்தி