வருமான வரித்துறை விசாரணை அடிப்படையில் முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவைத் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 'புலி' படத்திற்காகப் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கைத் தகுந்த காரணங்களின்றித் தான் வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்ததை அடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நன்றி: நியூஸ் 18