சமூக வலைதளத்தை பயன்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி!

14-18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முழு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் சட்டம் இயற்றியதுபோல நம் நாட்டிலும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்ட நிலையில், நேபாளில் இதை செய்ய முயற்சித்தபோது என்ன நடந்தது பார்த்தீர்கள்தானே எனக் கூறி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி