சிறுமியின் 6 மாத காலக் கருவை கலைக்க அனுமதி!

பாதிக்கப்பட்ட சிறுமியின் 6 மாத காலக் கருவை கலைக்க உச்சநீதிமன்றம் இன்று (பிப்., 06) அனுமதி வழங்கியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தொடர்பான வழக்கில், எந்தவொரு பெண்ணையும் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர்களின் உடல் சார்ந்த உரிமைகளும், கண்ணியமான வாழ்வும் மிக முக்கியம் என நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு தெரிவித்துள்ளது. கருக்கலைப்பு சட்டத்தில் உள்ள காலக்கெடுவை விட, சிறுமியின் மனநலம், விருப்பத்திற்கே முன்னுரிமை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி