கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி

கோயில் விழாவில், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஐகோர்ட் மதுரை கிளை அனுமதியளித்துள்ளது. ஐகோர்ட் மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவையொட்டி ஆடல், பாடலுக்கு அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ₹25,000 மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் அதை வைத்து கிராமத்தில் நீர், நிலைகளை தூர்வார வேண்டும் எனவும் ஆணையிட்டது.

தொடர்புடைய செய்தி