அப்போது திடீரென முனியசாமி குளத்தில் தவறி விழுந்து மூழ்கினாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் நவல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முனியசாமிக்கு சாத்தாயி என்ற மனைவியும் பிரவீன், ராகேஷ் என இரு மகன்களும் உள்ளனா்.
"ரஜினியை விட விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம்".. நடிகர் ரவி மரியா