அவரின் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக காதொலிக்கருவி வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்படிப்படையில், பத்து நிமிடங்களில் கவினேஷிற்கு இரண்டு காதுகளுக்கும் பொருத்தும் வகையில் காதொலிக்கருவிகள் வழங்கப்பட்டது. தனது குழந்தைக்கு காதொலிக் கருவி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், அரசிற்கும் அவரது தாய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி