பல்வேறு புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 6.54 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், ஏற்கனவே நிறைவடைந்த பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி