கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும், 27.04.2025 அன்றுக்குள் அகற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில் அரசு அலுவலர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு