பெரம்பலூர்: தனியார் பள்ளி வாகனங்களை ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 65 தனியார் பள்ளிகளின் 460 வாகனங்களில், 250 பேருந்துகளுக்கு வருடாந்திர கூட்டாய்வு இன்று பெரம்பலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உடனிருந்தார். ஆட்சியர் ஒவ்வொரு பேருந்திலும் ஏறி ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி