பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கலம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மார்ச் 23 ஆம் தேதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.