பெரம்பலூர்: மோப்பநாய் படைப்பிரிவைச் சேர்ந்த “ஜெனி” என்ற நாய்க்கு பணி

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், கோவை மாநகர துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் ஆறு மாத அடிப்படை பயிற்சியை முடித்த 'ஜெனி' என்ற வெடிபொருள் கண்டறியும் மோப்பநாய், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. S. அனிதா முன்னிலையில் 16.02.2026 அன்று பணிக்கு அறிக்கை செய்யப்பட்டது. இதன் மூலம், பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவு வலுப்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி