ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் ஆணைக்கிணங்க ஆலையின் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நல அலுவலர் தன்ராஜ், கணக்கு அலுவலர் ஜான் பிரிட்டோ, நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், தலைமை துணை பொறியாளர் நாராயணன், ரசாயன கூட காப்பாளர் திருத்தணிநாதன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆலையின் தொழிலாளர்கள், பண்ணை தொழிலாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்பெஷல் எடிஷன் பைக் அறிமுகம் செய்த டிவிஎஸ்