அரியலூர்
மாவட்ட தலைவர் ஆதிசேஷன் அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 2024ம் ஆண்டு தற்போதைய நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்வுகள் நடைபெற்றது, ஓட்டுனர்களுக்கான வீட்டுமனை வேண்டி ஆட்சியரிடம் தனி தனியாக கையொப்பம் இட்ட மனு கொடுத்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது, ஓட்டுனர்கள் நோய்வாய்ப்பட்டோ அல்லது விபத்திலோ இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிட மாநிலத் தலைவர் ஒப்புதலுடன் ஆட்சியரிடம் மனு அளிப்பது, உள்ளிட்ட கோரிக்கை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.