பெரம்பலூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் இன்று நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் பார்வையிட்டார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்த நிகழ்வின்போது ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் டாக்டர் வல்லவன், வட்டாட்சியர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி