பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை கிராமத்தில் 09.07.2025 அன்று கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. கொட்டரை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொட்டரை கிராம நிர்வாக அலுவலகத்தில் அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்