பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கீழப்பெரம்பலூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான புதுவேட்டக்குடி, காடூர், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர். எஸ் மாத்தூர், கே. ஆர் நல்லூர், அங்கனூர், அகரம் சீகூர், வயலப்பாடி, கிளியப்பட்டு, ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்
குன்னம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு