பெரம்பலூர்: போக்சோ குற்றவாளிக்கு 40 ஆண்டு சிறை, ரூ 2 லட்சம் அபராதம்

பெரம்பலூர் மாவட்டம் மருதடி கிராமத்தைச் சேர்ந்த ராகவன் (23) என்பவர் சிறுமியை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக அவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் இருந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் நேற்று ராகவனுக்கு மொத்தம் 40 வருடம் சிறை தண்டனை ரூ.2 இலட்சம் அபராதமும், தண்டனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி