பெரம்பலூர்: நாளை மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (25.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்வும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி