பெரம்பலூர்: நாளை மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (18.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக எலந்தைக்குளம், புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி