பெரம்பலூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (11.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக கை.களத்தூர் வடக்கு, நூத்தாப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லாங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி