பெரம்பலூர்: மாதாந்திர பராமரிப்புப் பணி.. மின் தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 28) துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அல்லிநகரம், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், நல்லறிக்கை, புது குடிசை, குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி